12978
சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து தவறான தகவல் பரப்பியதாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கொ...